Home Festivals Thai Poosam

Thai Poosam

1050
0

A day to commemorate the divine incident of Mother Parvathi giving ‘VEL’  to Lord Muruga and blessing Him for victory over the demon army. Let’s celebrate this auspicious occasion with divine Rangolis and achieve victory over evil with the blessings of Ma Parvathi and  Lord Muruga!

தைப் பூசம்

அன்னை பார்வதி தேவி, முருகப் பெருமானுக்கு ‘வேல்’ கொடுத்து, அசுரப் படையை அழிக்க ஆசி கூறி, அருளிய தெய்வீக நிகழ்வை நினைவு கூறவேண்டிய நன்னாள். இந்த நன்னாளைக் கொண்டாடும் வண்ணம், வண்ணக் கோலமிட்டு, அன்னையையும், முருகப் பெருமானையும் வணங்குவோம்! தீமையை ஒழித்து வெற்றி அடைவோம்!

Rangolis by: Selvi. Chithika (SSSBV Student)

Rangolis by: Smt. Indra Parasuraman

Rangolis by: Selvi. Gayathri Venkatesan (SSSBV Student)

Rangoli by: Smt. Gayathri

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here