Home Festivals Thiruthondar Thogai on Arubathu Moovar

Thiruthondar Thogai on Arubathu Moovar

1164
0

On this auspicious day of Arubathu Moovar festival of Mylapore, let’s enjoy the divine melody of Thiruthondar Thogai in praise of all the 63 Nayanmars, rendered by a Balvikas Student in her sweet voice. Let’s also have a visual treat through this beautiful Rangoli darshan!

அறுபத்து மூவரும் திருத்தொண்டர் தொகையும்
மயிலாப்பூர் பங்குனி உத்திரத் திருவிழாவின் அறுபத்து மூவர் உற்சவ தினமான இன்று, பாலவிகாஸ் மாணவியின் பக்தி கொஞ்சும் மழலையில் திருத்தொண்டர் தொகையைக் கேட்டு மகிழ்வோம்! செவிக்கு விருந்து அளிக்கும்போது நம் கண்களுக்கு விருந்தாக, வண்ணக் கோலத்தில் ஒரு நாயன்மாரையும் தரிசித்து மகிழ்வோமே!

Rangoli by :
Selvi.Priyanka and Selvi.Chithika
(Sri Sathya Sai Balvikas Students)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here