Home 2020-2021 Day 25: Vishnuchitar and Kodhai Nachiyar

Day 25: Vishnuchitar and Kodhai Nachiyar

1385
0

Let’s hold the hands of Kodhai Nachiyar and become ardent devotees of Lord Vishnu as illustrated in this exhilarating Rangoli. Chanting this Gita sloka 12.6 enables us to be Nishkamya karmis!

விஷ்ணுச் சித்தரும் கோதை நாச்சியாரும்
களிப்பூட்டும் வண்ணக் கோலத்தில், தந்தையுடன் கைகோர்த்து நிற்கும் கோதையைப் போல், நாமும் அவள் கரம் பிடித்து சிறந்த விஷ்ணு பக்தர்களாவோம்!கீதை ஸ்லோகம் 12.16 மனனம் செய்து, காமியக் கர்மம் துறந்தவராவோம்!

अनपेक्ष: शुचिर्दक्ष उदासीनो गतव्यथ: |
सर्वारम्भपरित्यागी यो मद्भक्त: स मे प्रिय: ||12.16||

anapEkShaH śhuchir dakSha udAsIno gatavyathaH|
sarvArambha parityAgI yO madbhaktaH sa mE priyaH ||12.16||

Meaning: He who has no wants, who is pure and prompt, unconcerned, untroubled and who is selfless in all his undertakings, He who is thus devoted to Me, is dear to Me.

அநபேக்ஷ: ஶுசிர்தக்ஷ: உதாஸீநோ கதவ்யத:|
ஸர்வாரம்பபரித்யாகீ யோ மத்பக்த: ஸ மே ப்ரிய: ||12.16||

பொருள்: வேண்டுதலிலனாய்த் தூயவனாய்த் திறமையுடையவனாய் ஓரம் சாராதவனாய்த் துயரமற்றவனாய்க் காமிய கர்மங்களைத் துறந்தவனாய் என்னிடத்து பக்தி பண்ணுபவன் எனக்கினியவன் ஆகிறான்.

Rangoli by
Selvi. Chithika and Selvi.Priyanka

Sri Sathya Sai balvikas students

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here